Thursday, May 28, 2009

என்ன சொல்வது இதைப் பற்றி

என் நண்பன் சமீபத்தில் , ஒரு வலைத்தளத்தில் பார்த்த போட்டோ..இதுக்கு வேற விளக்கம் தேவையில்லைனு நினைக்கிறேன்






நன்றி : http://cartoonworld.mywebdunia.com/

1 comment:

Anonymous said...

http://sajeek.com/?p=263

அண்ணை இதையொருக்கா வாசிச்சுப்பாருங்கோ...நீங்க என்ன நினைப்பீங்களோ தெரியாது, ஆனா இங்கை வட இலங்கையில இருக்கிற சனம் கிட்டத்தட்ட இந்த நிலைக்கு வந்திட்டுது...கொழும்பிலையும் வேறை ஒப்பீட்டளவில பாதுகாப்பான பகுதிகளிலையும் இருக்கிற சிலரைத்தவிர மற்றதுகள் மரத்துப்போச்சுதுகள்...பிறந்தம்...சுயமா சாகேலாது எண்டபடியாலை வாழிறம்.....