Monday, July 13, 2009

நிறம்....சுவை...திடம் ( கண்டிப்பா 18+)

சிரிக்கணும்னு நினைக்கிறவுங்க மட்டும் மேல படிங்க.

நீங்க ஒரு க.கா அப்டீன்னா, தயவு செஞ்சு இதுக்கு மேல படிக்காதீங்க‌





ஒரு விளம்பரம்.. நம்ம எல்லாருக்கு ரொம்ப பரிச்சயமானது தான்.


முதல் நபர் : என் பொண்டாட்டி போடுற டீயில நிறமே இல்ல !!

இரண்டாவது நபர் : என் பொண்டாட்டி போடுற டீயில திடமே இல்ல !!

மூணாவது நபர் : என் பொண்டாட்டி போடுற டீயில சுவையே இல்ல !!







நாலாவது நபர் : ( கொஞ்சம் கடுப்போட) போங்கடா டேய்..எனக்கு
போடுறதுக்கே பொண்டாட்டி இல்ல, வந்துட்டாய்ங்க.




டிஸ்கி 1 : இது என்னோட சீனியர்ஸ் இண்டர் காலேஜ் காம்படீசன்ல
லந்துக்குனு பண்ணுனது.


டிஸ்கி 2 : கலாச்சாரக் காவலர்கள்( இப்போ புரியுதா "க.கா"ன்னா என்னான்னு.), இதுக்காக கோவப்பட்டா, கம்பேனி அதுக்கு பொறுப்பு இல்ல.

1 comment:

Joe said...

இது போன்ற ஆபாச இடுகைகளை எழுதும் சுந்தரை ராம் சேனா கட்டி வைத்து உதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ;-)