Tuesday, July 7, 2009

எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்

1) உங்க கால் நனையுது/ஈரமா இருக்கா ??

காரணம் : நீங்க கிளாசை சரியா புடிக்கல.சரக்க கீழ ஊத்திக்கிட்டு இருக்கீங்க.
என்ன செய்ய : கொஞ்சம் கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணி, கிளாஸை நேரா
வைங்க பாப்போம்.

2) உங்க முன்னடி இருக்குற சுவரு பூரா வெளிச்சமா இருக்கா ??

காரணம் : மன்னிக்கணும், நீங்க தரையில மல்லாக்க படுத்துருக்கீங்க.
என்ன செய்ய :அப்டியே ஒரு 90 டிகிரி ஆங்கிள்ல எந்திரிங்க.

3)தரை நகர்ற மாதிரி இருக்கா ??

காரணம் : ராசா உன்னைய யாரோ இழுத்துட்டு போறாங்க‌
என்ன செய்ய : எங்க கூட்டிட்டு போறாங்கனாவது கேளு டா

4) நிறைய எதிரொலி கேக்குதா ??

காரணம் : உன் கிளாசை நீ காதுல வச்சிருக்க.
என்ன செய்ய : லூசுப்ப‌யலே, கிளாசை ஒழுங்கா வாய்க்கு மாத்து

5)உன்ன சுத்தி எல்லாரும் வெள்ளை டிரஸ் போட்டுருக்காங்க/ ரூம் ஆடுதா ??

காரணம் : நீ ஆம்புலன்ஸ்ல இருக்க செல்லம்
என்ன செய்ய : பேசாம படு. அவிங்க பாத்துப்பாங்க.

6)உங்க அப்பா, அண்ணன் , தம்பி யாரைப் பாத்தாலும், வித்தியாசமா இருக்கா?

காரணம் : அட் நன்னாரி நீ நுழைஞ்சிருக்கிறது வேற ஒருத்தன் வீடு
என்ன செய்ய : அவிங்க உன்னய டின்கரிங் பண்றதுக்குள்ள வெளிய ஓடி
போயிடு.




டிஸ்கி : இது நண்பன் ஒருத்தன் அனுப்பின மெயில்ல வந்தது, மொழிமாற்றம்
செஞ்சுருக்கேன்.

7 comments:

ரெட்மகி said...

hmm good

THANGAMANI said...

"இது நண்பன் ஒருத்தன் அனுப்பின மெயில்ல வந்தது, மொழிமாற்றம்
செஞ்சுருக்கேன்"

உண்மையாகவா?

சரி நம்புகிறேன் நண்பா.

ஆபிரகாம் said...

mmm, kalakal

சண்முக சுந்தரம் said...

@தங்கமணி.. நெசமாத்தான் சொல்றேன் :-)

சண்முக சுந்தரம் said...

@ஆபிரகாம் & ரெட்மகி
நன்றி

♫சோம்பேறி♫ said...

/* எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்... */

குட்டைல பட்டையைப் போட்டுட்டு மட்டையானவன் தான்.. இப்படி இருக்கனுமோ!?

மொழியாக்கம் செம கலக்கல்..

ச ம ர ன் said...

@சோம்பேறி

//குட்டைல பட்டையைப் போட்டுட்டு மட்டையானவன் தான்.. இப்படி இருக்கனுமோ!?//


பட்டையக் கெளப்புறீங்க போங்க...(இது வேற பட்டைங்க‌)