Friday, November 27, 2009

மாவீரர் தின வணக்கம் !!

போரும் வீரமும் தமிழர் மரபடா
புரட்சி புலிப்படை புயலென வருமடா
மானம் உயிரினும் பெரிதென நினைத்து
வெஞ்சமர் புரிவோம் சிங்களர் எதிர்த்து
ஈழம் வெல்வோம் இலங்கையை மிதித்து

போராளிகள் அனைவருக்கும் மாவீரர் தின வீர வணக்கம் !!





பி.கு : இது எனக்கு குறுந்தகவலில் வந்தது.

4 comments:

vengadesan said...

megavum arumayana kavithai,


valthukal.



Tamil eelam nichayam malarum,

atharku namma tamilnatu makkal atharvualikavendum


by
vengadesan
nagapattinam

vengadesan said...

megavum arumayana kavithai,


valthukal.



Tamil eelam nichayam malarum,

atharku namma tamilnatu makkal atharvualikavendum


by
vengadesan
nagapattinam

ச ம ர ன் said...

நன்றி வெங்கடேசன்..

ஆனா இது நான் எழுதினது இல்ல.எனக்கு குறுந்தகவல் அனுப்பினது என் நண்பன்

Joe said...

போராளிகள் அனைவருக்கும், மாவீரர் தின வீர வணக்கம்!