Thursday, December 3, 2009

ஜெனி யாரு ?

மனைவி கணவனை சப்பாத்திக் கட்டையால் அப்புகிறாள் (!)

கணவன் :ஏண்டி அடிக்கிற?

மனைவி :உன் பாக்கெட்ல ஒரு பேப்பர் இருக்கு. அதுல 'ஜெனி'ன்னு ஒரு பேரு எழுதிருக்கு.எவ அவ ?


கணவன் :சனியனே..போன வாரம் குதிரை ரேஸ் போயிருந்தேன்.அது நான் பெட் கட்டின குதிரையோட பேரு

2 நாட்கள் கழித்து...

மீண்டும் அதே சப்பாத்திக் கட்டை அப்பு...

கணவன் : இப்ப ஏண்டி அடிச்ச ?

மனைவி : ம்ம்ம்...உன் குதிரை போன்ல பேசுது. லைன்லதான் இருக்கு வா.



தியாகி 1:பொண்ணுங்க மட்டும் எப்படி மச்சி நிம்மதியா,சந்தோசமா இருக்காங்க ?

தியாகி 2:சப்ப மேட்டர்டா..இது கூடவா தெரியல..அவுங்களுக்கு எல்லாம் பொண்டாட்டி கிடையாது மச்சி.


பி.கு : இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

4 comments: