Friday, October 1, 2010

பாபர் மசூதி - தீர்ப்பு..பெங்களூர் படங்கள்

பாபர் மசூதி பிரச்சினையின், தீர்ப்பு வழங்கும் நாளான நேற்று ( செப்டம்பர் 30) பெங்களூரில் எடுக்கப்பட்ட படங்கள்.

இடம் : மடிவாலா.

இது வரையில் பெங்களூர் சாலைகளை, நான் இப்படி பார்த்ததில்லை.. !!!